Neyyattinkara Vasudevan Ringtones

108 ringtones matching "Neyyattinkara Vasudevan". Here you can browse, listen and download Neyyattinkara Vasudevan Ringtones for free. Best Neyyattinkara Vasudevan Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Viktorija
153
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா) காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா) பேரு கெட்டு போனதின்னா (பா பா பா) நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா) விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேரு வீடு உங்களை நம்பி ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா) காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா) பேரு கெட்டு போனதின்னா (பா பா பா) நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா) அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம் பொன்னாலே கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம் ஊருல ஒலகத்தில எங்க கதை போல் ஏதும் நடக்கலியா (ரப்பப் ரப்ப பா) வீட்டையும் மறந்துபுட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா (ரப்பப் ரப்ப பா) மன்மத லீலையை வென்றவர் உண்டோ (இல்ல இல்ல) மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ (இல்ல இல்ல) மன்மத லீலையை வென்றவர் உண்டோ மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ காதல் ஈடேற பாடு என் கூட ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா) காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா) விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா) காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா) ஆணா பொறந்த, எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும் வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும் வாழ்க்கைய ரசிக்கணும்னா வஞ்சிக் கொடி வாசனை பட வேணும் (ரப்ப ப்ப பா) வாலிபம் இனிகனும்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும் (ரப்ப ப்ப பா) கண்ணிய தேடுங்க கற்பனை வரும் (ஆமா ஆமா மா) கண்டதும் ஆயிரம் காவியம் வரும் (ஆமா ஆமா மா) கண்ணிய தேடுங்க கற்பனை வரும் கண்டதும் ஆயிரம் காவியம் வரும் காதல் இல்லாம பூமி இங்கேது ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா) காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா) பேரு கெட்டு போனதின்னா (பா பா பா) நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா) விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி அய்யயோ விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தனை பேறு வீடு உங்களை நம்பி ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா) காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா) பேரு கெட்டு போனதின்னா (பா பா பா) நம்ம பொழப்பு என்னாகுங்க
28
@Karolina
1054
மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா காத்தும் கனலும் நீயம்மா வானத்தபோல் நின்னு பாரம்மா வந்தேன் தேடி நானம்மா இந்த மனம் முழுதும் நீதானே வந்த வழி துணையும் நீதானே தங்க திருவடிய தொழுதோமே இங்கு மனம் உருக அழுதோமே சீரேஸ்வரி காமேஸ்வரி வேறாரு நீதானே காப்பு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும் வாழ்வே வளமே பாக்கட்டும் நீ எங்க தாய் என்று காணட்டும் நிழலும் நிஜமா மாறட்டும் சக்தி முழுதும் தந்து காப்பாயே முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே பக்தி மனம் விரும்பும் என் தாயே நித்தம் பரிதவிக்கும் உன் சேயே சாட்சி சொல்லும் தாயே துணை தீயெல்லாம் பூவாக மாறட்டும் மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா
12
@Nela
306
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம் பொருத்தம் இதப் போலா தாளம் இல்லா பின்பாட்டு-ஆ-ஹா தாளம் இல்லா பின்பாட்டு தட்டுகெட்ட எங்கூத்து என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே (பொழுதோட கோழி கூவுற வேளை) (ராசாதி ராசன் வாராண்டி முன்னே) (பொழுதோட கோழி கூவுற வேளை) (ராசாதி ராசன் வாராண்டி முன்னே) அல்லி வட்டம் புள்ளி வட்டம் நான் அறிஞ்ச நிலா வட்டம் அல்லி வட்டம் புள்ளி வட்டம் நான் அறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவம் இல்ல புடிப்பது சுலபமில்ல புத்திகெட்ட விதியாலே-ஆஹா-புத்திகெட்ட விதியாலே போனவ தான் எம் மயிலு என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே (பொழுதோட கோழி கூவுற வேளை) (ராசாதி ராசன் வாராண்டி முன்னே) (பொழுதோட கோழி கூவுற வேளை) (ராசாதி ராசன் வாராண்டி முன்னே) ஆயிரத்தில் நீயே ஒண்ணு நான் அறிஞ்ச நல்ல பொண்ணு ஆயிரத்தில் நீயே ஒண்ணு நான் அறிஞ்ச நல்ல பொண்ணு மாயூரத்து காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு ஓடாதடி காவேரி-ஆஹா-ஓடாதடி காவேரி உம் மனசில் யாரோடி என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே (பொழுதோட கோழி கூவுற வேளை) (ராசாதி ராசன் வாராண்டி முன்னே) (பொழுதோட கோழி கூவுற வேளை) (ராசாதி ராசன் வாராண்டி முன்னே) ஆ-என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே அம்மாளே அம்மாளே
26
@Nele
646
ராதா ஓ ராதா ராதா ஓ ராதா தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி உன்னாலே தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்து ஆனது தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி Type அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ? உன்னாலே ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன் பைத்தியம் ஆனதுக்கு வைத்தியம் நீயே உன்னோட வாழனும் இல்லாட்டி சாகனும் வெளியால வரனும் தரிசனம் தரனும் அழகியே கிளியே திருவடி சரணம் உருகாமா உருகி நான் ஓடா தேயறேன் ராதா ஓ ராதா ராதா ஓ ராதா தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி உன்னாலே தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்து ஆனது தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி தேவதாச போல நானும் பாட வேணுமா உலகே மாயந்தான் வாழ்வே மாயந்தான் தண்ணி போட்டு நானும் இப்ப இரும வேணுமா அடியே பார்வதி எனக்கு யார்கதி துடிக்கது காதல் தடுக்குது பாடல் அடிக்கடி ஏன்டி உனக்கு இந்த ஊடல் விடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும் ராதா ஓ ராதா ராதா ஓ ராதா தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி உன்னாலே தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்து ஆனது தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ராதா...
20
@Radka
1173
பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் அடடடா பட்டுக்கோட்டை அம்மாளு இம் ஹு ஹு இம் ஹு ஹு உள்ளுக்குள்ளே என்னாளு அஜக் அஜக் அஜக் அஜக் ஆ பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே தம்பி ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா ஆ ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா நாடறிஞ்ச போக்கிரிதான் நானறிஞ்ச அம்மாளு ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாரு பட்டுக்கோட்டை அம்மாளு யே யே பார்த்துப்புட்டான் நம்மாளு யே யே கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் அடே பட்டுக்கோட்டை அம்மாளு யம்மா யம்மா யம்மா யம்மா உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும் பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும் பட்டுக்கோட்டை அம்மாளு யே யே யே பார்த்துப்புட்டான் நம்மாளு யே யே யே கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா
30
@Silvija
408
கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம் என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா சந்தனக் காத்துக்கு சங்கடம் ஏனம்மா சக்கம்மா சக்திய நீ கொடம்மா கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம் என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே சொத்து சொகம் தேடவில்ல இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா கத்த வித்த தோற்க்கவில்ல அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா சொத்து சொகம் தேடவில்ல இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா கத்த வித்த தோற்க்கவில்ல அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா கட்டளை இட்டது தாயம்மா அட கை கட்டி நின்னது சேயம்மா கட்டளை இட்டது தாயம்மா அட கை கட்டி நின்னது சேயம்மா வேஷம் போட்டதுல ஒரு நோக்கம் இருக்கம்மா பாசம் பொய் ஆகுமா அதில் மாசு வந்திருமா கட்டுன கட்டுன கோட்டையில இப்ப கட்டிக் காக்க இங்க காவல் உண்டு நீ சுத்துன சுத்துன பூமி எல்லாம் ரொம்ப சுத்தமா ஒனக்கு பேரும் உண்டு சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா எங்கப்பன் வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா கட்டபொம்மன் கோட்டையிலே வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி கெட்ட வழி போனதில்லே இது அப்பன மீறாத சிங்கக் குட்டி கட்டபொம்மன் கோட்டையிலே வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி கெட்ட வழி போனதில்லே இது அப்பன மீறாத சிங்கக் குட்டி (2) எப்பவும் உன் புள்ள சுத்தம்தான் இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான் எப்பவும் உன் புள்ள சுத்தம்தான் இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான் கோயில் வாசலுல அட நீதி தோக்கணுமா நாலும் பாத்து நின்னா அது நியாயம் ஆயிருமா கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு சுத்துன சுத்துன பூமி எல்லாம் ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா நான் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு சுத்துன சுத்துன பூமி எல்லாம் ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு
30
@Emilija
255
தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட ம்ம்ம்ம்ம்ம்ம் தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட என் கை புடிச்சு நீ நடந்த கால்கள் கொஞ்சம் ஓயும் வர ஒன் கை புடிச்சு நான் நடந்தா தூரத்துக்கு எல்லை இல்ல என் மடியில் நீ உறங்கு உன் அலுப்பு தீரும் வர உம் மடியில் நான் இருப்பேன் என் வாழ்க்க தீரும் வர எட்டுத் தெச நான் ஜெயிச்சு கட்டி வெச்ச கோட்டையில எப்பவும் நீ மகராச நான் இருப்பேன் சேவகனா நீ இருந்தா போதும் என்னோட ஒரு மலையக் கூட நான் சுமப்பேன் தோளில் தன்னால தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட கரிசக் காட்டு தரிசுக்குள்ள மெத்த மழை பேஞ்சதையா மெத்த மழை பேஞ்சதுல சொந்தம் ஒன்னு வந்ததையா வந்த சொந்தம் ஆசையுடன் நேசம் வெச்சு சேந்ததையா நேசத்துக்கு சாட்சி சொல்ல வாச முல்ல பூத்ததையா மகனே ஒன் ஒறவு நான் ஒறங்கும் ஆலமரம் தனியா நான் இருந்தா நாதி இல்லா வேல மரம் ஒன் ஒறவு போதுமையா மகனே அது ஒன்னிருந்தா ஊர் உறவு சேந்து வரும் மகனே தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ
30
@Adela
391
பொத்துகிட்டு ஊத்துதடி வானம் பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான் உன்ன அட்டை போல ஒட்டிக்கிட தோணும் பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு பாய் விரிக்க நாள் தான் பாப்போம் வா பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான் உன்ன அட்டை போல ஒட்டிக்கிட தோணும் ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க பய்ய பய்ய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க பய்ய பய்ய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க வாய் வெடிச்ச பூவே பொன்னே வா பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான் உன்ன அட்டை போல ஒட்டிக்கிட தோணும் லாலலலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
30
@Viktorie
272
நல்லவருக்கு நல்லவரு நாணயந்தான் உள்ளவரு தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும் எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும் நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான் தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்... நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது அந்த கதைதான்அய்யாவின் மனது இந்த மனம் நல்ல மனம் பின்னாலே தெரியும் கள்ளு எது பாலு எது தன்னாலே புரியும் ஊரார ஏமாத்த புலி உத்தேசம் பன்னிடிச்சாம் சந்தேகம் வராம்ம பசு தோளால மூடிக்கிச்சாம் தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான் சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும் நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதாலாளி நம்ம முதாலாளில் நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதாலாளி எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான் தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்... நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து ஒடச்சா வரைக்கும் போதாதோ நிருத்து நித்தம் நித்தம் நானும் கூட ஒழிக்கிற ஜாதி நாடாரையும் ஊராரையும் இன்னுடைய சேதி வேதாந்தம் பேசாதே சும்மா வேதங்கள் பன்னாதே ஏய், நீ என்ன சொன்னாலும் என் எண்ணங்கள் மாறாதே அஹா, ஹா, கண்டுபுடிச்சேன் உனக்கு புத்தி இல்லையே அதுக்கு இனித்ததில் இதுக்கு நீ ஒரச்சிஉதிக்கணும் நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான் தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்... நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி நம்ம முதாலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
30
@Alyona
458
अपुन बोला "तू मेरी लैला" वो बोली "फ़ेकता है साला" अपुन जब भी सच्ची बोलता है ए, उसको झूठ काय को लगता है रे? ये उसका style होएँगा होंटों पे "ना", दिल में "हाँ" होएँगा (ये उसका style होएँगा) (होंटों पे "ना", दिल में "हाँ" होएँगा) आज नहीं तो कल बोलेगी ए, तू tension काय को लेता रे अपुन बोला "तू मेरी लैला" वो बोली "फ़ेकता है साला" अपुन जब भी सच्ची बोलता है ए, उसको झूठ काय को लगता है रे? एक काम कर उसको बुला, hotel में खाना खिला समंदर किनारे ले जाके रे, बोल दे खुल्लम-खुल्ला अरे! मैंने उसे बुलाया, कोकम कड़ी खिलाया फ़िर देख के मौका, मारा चौका दिल की बात बताया रे ए क्या बताया रे? अपुन बोला "तू मेरी लैला" वो बोली "फ़ेकता है साला" अपुन जब भी सच्ची बोलता है ए, उसको झूठ काई को लगता है रे? ये उसका style होएँगा होंटों पे "ना", दिल में "हाँ" होएँगा (ये उसका style होएँगा) (होंटों पे "ना", दिल में "हाँ" होएँगा) आज नहीं तो कल बोलेगी ए, तू tension काय को लेता रे अपुन बोला "तू मेरी लैला" वो बोली "फ़ेकता है साला" अपुन जब भी सच्ची बोलता है ए, उसको झूठ इच लगता है, यार? सौ लफड़े देखे मैंने, तेरा लफड़ा हट के है सब कुछ clear हो के भी, तू किसमे अटके है अपुन "बोला तू मेरी लै..." घर से भाग के ले जा, समझेगी तेरी बात तो अरे! घर से भगा के ले गया था, उसको आधी रात को ए, setting हुई क्या? अपुन बोला "तू मेरी लैला" वो बोली "फ़ेकता है साला" अपुन जब भी सच्ची बोलता है ए, उसको झूठ काय को लगता है, यार ये उसका style होएँगा होंटों पे "ना", दिल में "हाँ" होएँगा (ये उसका style होएँगा) (होंटों पे "ना", दिल में "हाँ" होएँगा) आज नहीं तो कल बोलेगी ए, तू tension काय को लेता रे अपुन बोला "तू मेरी लैला" वो बोली "फ़ेकता है साला" अपुन जब भी सच्ची बोलता है ए, उसको हमेशा ही झूठ लगता है, यार
Load more

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.